மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது: தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தேமுதிக தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

 

The post மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது: தேமுதிக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: