கொடைக்கானலில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவு!

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளது. 66,000 சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கடந்த 26-ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. 50,000-க்கும் மேற்பட்ட மலர்கள், காய்கறிகள், அரிய வகை பழங்கள் 60-வது மலர் கண்காட்சியில் இடம் பெற்றன.

 

The post கொடைக்கானலில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவு! appeared first on Dinakaran.

Related Stories: