மணப்பாறை அருகே பழையபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 700 காளைகள், 250 வீரர்கள் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post மணப்பாறை அருகே பழையபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: