சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

சென்னை : சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: