சிஎஸ்கே அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஐந்தா வது ஐபிஎல் கோப்பை யை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அனைத்து சூழல்களுக்கும் திட்டம் வைத்துள்ள எம்.எஸ்.தோனியின் தலைமையில் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட ஜடேஜா சென்னை அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

The post சிஎஸ்கே அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: