ஜூன் 1 முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே வாரத்தில் 6 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: ஜூன் 1 முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே வாரத்தில் 6 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக வாரம் 6 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post ஜூன் 1 முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே வாரத்தில் 6 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: