குன்னூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

நீலகிரி: குன்னூர் அருகே கேத்தி பாலாடா என்ற இடத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்த ரித்விக், ரிக்க்ஷன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

The post குன்னூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: