கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: