திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் நாயை கத்தியால் வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!!

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் நாயை கத்தியால் வெட்டிக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாயை கொன்ற சங்கர், பிரபாகரன் மற்றும் ரோகித்தை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புவனேஸ்வர் என்ற இளைஞர் வீட்டுக்கு சென்று 3 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் நாயை கத்தியால் வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: