ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை: ஒரு சவரன் ரூ.44,760-க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை: சென்னையில் தங்கம் விலை கிராம் ரூ.5,595-க்கும், ஒரு சவரன் ரூ.44,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை: ஒரு சவரன் ரூ.44,760-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: