சென்னை கோடம்பாக்கத்தில் ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு சைக்கிள் விநியோகம் செய்தவர்.

The post சென்னை கோடம்பாக்கத்தில் ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: