சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, ஜூன் 1 முதல் 4ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: