டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது

டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் 40 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த இளைஞர் சகில் கைது செய்யப்பட்டுள்ளார். 6 தனிப்படைகள் அமைத்து ஷாஹிலை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டார்.

The post டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: