அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்..

சென்னை : தமிழகத்தில் உள்ள கலை , அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

The post அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்.. appeared first on Dinakaran.

Related Stories: