மணப்பாறை பூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு!

திருச்சி: மணப்பாறை பூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். சீர்காழியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த ஆயிஷா விடுமுறைக்காக திண்டுக்கல் வந்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

The post மணப்பாறை பூசாரிப்பட்டி ரயில்வே கேட் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: