சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: