இதைத்தொடர்ந்து, திருவரங்குளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி, அறந்தாங்கி நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் ஆகியோர் சந்தையில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும், கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது.
The post ஆலங்குடி அருகே கடைகளில் இருந்து 25 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
