ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி: ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இதுவரை எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல் தெரிவித்துள்ளார். அண்மையில் 2000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பேட்டி அளித்துள்ளார்.

The post ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர் appeared first on Dinakaran.

Related Stories: