பெங்களூருவில் உள்ள சித்தராமையா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சித்தராமையா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சித்தராமையா வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்து ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

The post பெங்களூருவில் உள்ள சித்தராமையா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: