தமிழகம் தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 185 கனஅடியாக குறைந்தது May 14, 2023 கிருஷ்ணா நதி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை ஆந்திரக் காண்டலேரு அணை தின மலர் சென்னை: தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 209 கனஅடியில் இருந்து 185 கனஅடியாக குறைந்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் 2,450 கன அடியாக உள்ளது. The post தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 185 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!
மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது..!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை