தமிழகம் காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு May 12, 2023 கரிச்சக்கல் பிரியதர்ஷனின் காரைக்கால் புதுச்சேரி: காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான். தந்தையின் ஃபிரிட்ஜ் பழுதுபார்ப்பு கடையிலிருந்த ஃபிரிட்ஜை தொட்டபோது மின்சாரம்தாக்கி பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான். The post காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்
பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை