அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து..!!

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை ஒட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: