மோக்கா புயலின் வேகம் குறைந்தது!!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீ-ல் இருந்து 7 கி.மீ ஆக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாளை மறுநாள் நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மோக்கா புயலின் வேகம் குறைந்தது!! appeared first on Dinakaran.

Related Stories: