12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்சி பெறாத மாணவ – மாணவிகள் தோல்வியை, வெற்றியின் ஒரு பங்குகென கருதி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: