தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி பெரியகுளத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி பெரியகுளத்தில் 7 செ.மீ. கோவை சின்னக்கல்லாற்றில் 6 செ.மீ மழைப்பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கயத்தாறு, வால்பாறை, வேளாங்கண்ணி, நிலக்கோட்டையில் தலா 5செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி பெரியகுளத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: