பஞ்சாப், ஒடிசாவில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

டெல்லி: பஞ்சாப், ஒடிசாவில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும் ஒடிசாவில் ஜர்சகுடா சட்டமன்ற தொகுதிக்கும் மே10-ல் இடைதேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post பஞ்சாப், ஒடிசாவில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: