ஆருத்ரா நிறுவன இயக்குநர் மைக்கேல்ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை: ஆருத்ரா நிறுவன இயக்குநர் மைக்கேல்ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தில் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மைக்கேல்ராஜை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மைக்கேல் ராஜ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

Related Stories: