×

கள் விற்றவர் கைது


விருத்தாசலம், மார்ச் 23: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார், விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாவடிகுப்பம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (52) என்பவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 5 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது