விளையாட்டு மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி Jul 30, 2026 மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு கோவல் செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்