விளையாட்டு காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கவுர் Jul 29, 2026 காமன்வெல்த் விளையாட்டு ஹர்ஜின்தர் கவுர் ர் காமன்வெல்த்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்