ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவ.25ம் தேதி தொடக்கம்!

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவ.25ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முதல் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் – உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோஹிர் சிண்டரோவ் மோதுகின்றனர்.

Related Stories: