விளையாட்டு காமன்வெல்த் குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! Jul 25, 2026 காமன்வெல்த் குத்துச்சண்டை இந்தியா ஸ்காட்லாந்து ஆரோன் கல்லன் ஜதுமனி சிங் மணிப்பூர் காமன்வெல்த்: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் ஆரோன் குலெனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, மணிப்பூரைச் சேர்ந்த இந்திய வீரர் ஜடுமணி சிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜிம்பாப்வேயுடன் 2வது டி20 90 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா: இஷான், திலக் அதிரடி
காமன்வெல்த் விளையாட்டு போட்டி பாரா பவர் லிப்டிங்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ரிக்ஷா டிரைவர் ஜாந்து குமார் சாதனை
காமன்வெல்த் போட்டிகள் 2026: மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்