மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

 

சென்னை: மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் வேணுகோபாலை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: