தமிழகம் தென்காசியில் லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது Jul 21, 2026 தென் ஆசியா தென்காசி அரும்புசாமி லஞ்சம் எதிர்ப்பு பொலிஸ் தென்காசி: தென்காசியில் புதிய வீட்டிற்கு மீட்டர் பொருத்த ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வயர் மேன் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் மூலம் கையும், களவுமாக பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர்.
“நீதிமன்றத்திலும் கூட நாய்கள் தொல்லை”- என்ன தான் நடவடிக்கை எடுத்தீங்க.? 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையை எதிர்த்து புதிய வழக்கு: அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு