சென்னை: இரண்டு வார லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.