×

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி கைது

தூத்துக்குடி: முன்னால் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எஸ் பி ஆபிஸில் திமுக மாவட்ட செயலாளர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags : Former minister ,Geeta Jeevan ,Govilpatty ,MLA ,Karunanidhi ,Thoothukudi ,Minister ,Kovilpatty ,MLA Karunanidhi ,DIMUKA ,GEETHA JEEVAN ,ANITA RADAKRISHNAN ,THUKUDI SP ,
× RELATED ஆவின் நெய் விலை உயர்வு வாபஸ்