தமிழகம் சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்தது போலீஸ் Jul 19, 2026 ராவுடி திருநெதவக்கம் சென்னை திருநாதவக்கம் ராவுடி தமிசாகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்னை: சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் காவலரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி தமிழழகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோழவரம் அருகே ஒரக்காடு-அருமந்தை இடையே மாநில நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளங்கள்: தினந்தோறும் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்
அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமின்றி எதையும் சொல்லக் கூடாது. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா: முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேட்டி
மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் இணையதளம் மூலம் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் தகவல் பதிவேற்றம்: மாநகராட்சி தகவல்
இன்று ட்ரீம் ரன்னர் மாரத்தான் போட்டி; காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் சரியும் நீர்மட்டம்: கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை தொடர பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் 800 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்
சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற முயற்சி; தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர் பணிக்கு லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்