பார்படோஸ்: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (89) காலமானார். மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் எனப் போற்றப்படும் இவர், 1968-ல் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதித்த முதல் வீரர் ஆவார். இவரது மறைவுக்கு, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
