* மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக எம்பிக்கள் உரத்தக் குரலெழுப்புவார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* வாய் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது போன்ற தகிடுதத்த வேலையை விட்டுவிட்டு, ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை, ‘கனவு உலக’ முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
