லண்டனில் இந்திய மாணவி கொடூர கொலை

லண்டன்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியை சேர்ந்த கிரந்தீப் கவுர் (24). இவர், 2 வருடத்துக்கு முன் இங்கிலாந்து சென்று படித்தார். பின்னர், ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி தனது அறையில் கிரந்தீப் தூங்கி கொண்டிருந்தபோது, படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டேனியல் சின் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: