×

கேரளத்தில் உணவு நஞ்சாக மாறி 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு உறுதி ஆனது.

 

கேரளா: கேரளத்தில் உணவு நஞ்சாக மாறி 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு உறுதி ஆனது. உணவு நஞ்சு ஆனதற்கு ஷிகெல்லா பாக்டீரியாவே காரணம். மயோனைஸிலிருந்து ஷிகெல்லா பாக்டீரியா பரவியதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. உணவக உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உணவகம் மூடபட்டுள்ளது.

Tags : Kerala ,Kerala Health Department ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்:...