தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும்

 

சென்னை: தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான கேள்விகள் வெளியீட்டுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பில் வீடுகள் மற்றும் வீட்டில் உள்ள வசதிகள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட உள்ளது. 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் தமிழ்நாட்டில் நாளை முதல் சுய கணக்கெடுப்பு தொடங்குகிறது

Related Stories: