திருவண்ணாமலை: காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில், 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை ஆதீன மடத்தை சேர்ந்த கருணாநிதி சுவாமிகள் மாணவர்களுக்கு பணம் மற்றும் உணவை வழங்கினார்.
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில், 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சிற்றுண்டி வழங்கல்
- காமராஜர்
- திருவண்ணாமலை அதினா மேடம்
- திருவண்ணாமலை
- அடினா மேடம்
- கருணாநிதி சுவாமிகல்
- திருவண்ணாமலை ஆதினா மடம்
