தமிழகம் சாலையோர புளியமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி Jul 14, 2026 கரியந்தல் திருவண்ணாமலை - வேலூர் சாலை சரவணன் திருவண்ணாமலை – வேலூர் சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியதில் ஓட்டுநர் சரவணன் (42) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது என்?: கனிமொழி கேள்வி