விம்பிள்டனில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்வெரேவை 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜானிக் சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்தாண்டு அல்காரஸை வீழ்த்தி ஜானிக் சின்னர் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார்.

Related Stories: