பயிர் கடன் முழுமையாக ரத்துக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

திருவிடைமருதூர், ஜூலை 10: தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வங்கிமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலிருந்து பேரணியாக வந்தனர்.

 

Related Stories: