சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,06,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,320க்கு விற்பனை செய்யப்படுகிறது
