சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ. 1,05,600க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ. 1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.130 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ. 2,45,000க்கும் விற்பனையாகிறது.

Related Stories: