குற்றம் திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் Jul 09, 2026 ஆந்திரா திருவள்ளூர் Gudka சுரேஷ் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ்(35) என்பவரை கைது செய்தனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து