திரிணாமுல் வங்கி கணக்கு: அமலாக்கத் துறை சோதனை

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய நிதியைச் செலுத்தியது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத் துறை நேற்று கொல்கத்தாவில் பல இடங்களில் சோதனைகளை நடத்தியது.

5 இடங்களில் நடந்த சோதனையில் விமானப் போக்குவரத்து மற்றும் பயண நிறுவனங்கள் மூலம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: